விருதா
Appearance
விருதா (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- uselessness, fruitlessness; that which is vain or profitless - வீண், பயனின்மை--adv. Uselessly; வீணாய். .
விளக்கம்
பயன்பாடு
- பகல்நேரத்து ஆகாசம் பறவைகள் இன்றி விருதாவாக இருக்கிறது [[1] - The day-sky is vain without the birds
- எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா (விவிலியம், பழைய ஏற்பாடு) - How useless to spread a net in full view of all the birds!
(இலக்கியப் பயன்பாடு)
- விருதாவலைந் துழலு மடியேன் (திருப்பு. 102)
- விருதா சன்மமாச்சே வந்தும் சதா காலமும் ஐயன் சந்நிதானத்தில் இருந்து நிதா னம் பெறாமல் (கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விருதா--- DDSA பதிப்பு + வின்சுலோ +