விரைந்து
Appearance
பொருள்
விரைந்து, (உரிச்சொல்), ( வினையடை).
- குறுகிய காலத்தில் ஒன்றைச் செய்தலை அல்லது நிகழ்வதைக் குறிக்கும் வினையுரிச்சொல் அல்லது வினையடை; வேகமாக, விரைவாக, சடுதியாக, மளமளவென்று, கிடுகிடுவென்று, விறுவிறுப்பாக, மளாரென்று.
- எடுத்துக்காட்டுகள்: விரைந்து சென்றான்; விரைந்து செய்து முடித்தார்கள்; உணர்ச்சிகள் விரைந்து எழுந்தன. தானுந்து சாலையில் விரைந்து ஓடுகின்றன.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---விரைந்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற