விரைவாக
Appearance
பொருள்
விரைவாக, வினை (உரிச்சொல்), ( வினையடை)
- குறுகிய காலத்தில் செய்வதை அல்லது நிகழ்வதைக் குறிக்கும் வினையடை,
- விரைந்து, வேகமாக, கடுக, சடுதியாக, கிடுகிடுவென, விறுவிறுப்பாக, மளமளவென
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ...
பயன்பாடு
- அவள் பாடத்தை விரைவாகப் படித்தாள்; அவன் விரைவாக ஓடிப் பள்ளிக்கூடத்தை அடைந்தான்; அவன் விரைவாக வேலைகளை முடித்தான் (விரைவாக முடித்தான் என்பதில் விரைவாக என்பது வினையடை).
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---விரைவாக--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற