விறகடுப்பு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- விறகடுப்பு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- உணவு சமைக்க சம்பிரதாயமாக இருந்துவரும் வழக்கம், மரங்களை வெட்டி உண்டாக்கப்பட்ட விறகுகளை, (உலர்ந்த மரக்கடைகள்/துண்டுகள்) அதற்கான அடுப்பிலிட்டு தீ மூட்டி சமைப்பதாகும்...இந்த அடுப்பில் எரிபொருளாக கரி போன்ற மற்றப் பொருட்களை பயன்படுத்தமாட்டார்கள்...இத்தகைய அடுப்புகள் விறகடுப்பு எனப்படும்...கரி பயன்படுத்தப்படும் அடுப்பு கரியடுப்பாகும்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]]