விறகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விறகு

விறகு (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  1. firewood, fuel - எரிக்கப் பயன்படும் கட்டை
  2. sacrificial fuel - சமிதை
பயன்பாடு
  • பார்த்தால் பசுமரம் படுத்துவிட்டால் நெடுமரம் கேட்டால் விறகுக்காகுமா? (பாடல்)
  • நாறு நறும் புகை விறகின் (சீவக. 131)
  • களிறுதரு விறகின் வேட்கும் (பெரும் பாண். 499).

ஆதாரங்கள் ---விறகு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

(கட்டை) - (சுள்ளி) - (இந்தனம்)

"https://ta.wiktionary.org/w/index.php?title=விறகு&oldid=1245997" இருந்து மீள்விக்கப்பட்டது