விறப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விறப்பு, (உரிச்சொல்).

  1. செறிவு
  2. வெரூஉ, அஞ்சி
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்
  1. intensity
  2. paranoid


விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  1. விறந்த காப்பொடு = செறிந்த காப்பொடு (இளம்பூரணர் உரை)
  2. கோடு முற்றி அளந்த காரொடு விறந்தே = மலையை முற்றுகையிட்டு மலையை அளந்த மேகம் கண்டு வெருவி (இளம்பூரணர் உரை)
(இலக்கணப் பயன்பாடு)
  1. "விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே" - தொல்காப்பியம் 2-8-50
  2. "விறப்பே வெரூஉப் பொருட்டும் ஆகும்" - தொல்காப்பியம் 2-8-51



( மொழிகள் )

சான்றுகள் ---விறப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=விறப்பு&oldid=999232" இலிருந்து மீள்விக்கப்பட்டது