உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


வில்லடி என்னும் சிறு கல்லெறி கருவி.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வில்லடி, .

  1. கல்லெறிய உதவும் ஒரு கருவி அல்லது ஆயுதம். இது மரக்கிளையின் பிரிவு அல்லது கவை போன்ற ஒன்றால் செய்யப்பட்டிருக்கும். மான் கொம்பு போன்ற இரண்டிலும் கயிறு அல்லது தோலால் செய்த வாரில் கட்டி, நடுவே சிறு கல் வைத்து இழுத்து எறியப் பயன்படும் ஒரு சிறு கருவி அல்லது ஆயுதம்.
  2. காட்டவடி; விலா எலும்பின் கீழ்; விலா எலும்பு அடித்தசைகள்.
மொழிபெயர்ப்புகள்
  1. catapult, slingshot ஆங்கிலம்
  2. subcostal ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---வில்லடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வில்லடி&oldid=1246001" இலிருந்து மீள்விக்கப்பட்டது