உள்ளடக்கத்துக்குச் செல்

விளாறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • விளாறு, வளார், சிறு குச்சி, இளங்கொம்பு
  • பெருக்கெடுத்தோடும் நதி; வெள்ள ஆறு
  • குச்சியால் கிடைக்கும் அடி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • கம்பினால் நாலு விளாறு (four hits with the stick)
  • இரத்த விளாறு (river of blood)
  • அடித்து இரத்தம் விளாறாகப் பெருகிற்று (with the hit, blood ran down like a river)

(இலக்கியப் பயன்பாடு)

  • தூதுளை விளாறு வெட்டித் துடிக்க அடித்திடுவான் (எண்ணெய்ச் சிந்து)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=விளாறு&oldid=782851" இலிருந்து மீள்விக்கப்பட்டது