கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- வெண்டுறைப்பாட்டு, பெயர்ச்சொல்.
- வரி, குரவை, மண்டிலம் சேதம் முதலாகிய பகுதிகளையுடைய கூத்திற்குரிய பாட்டு வகை(யாப்விபக்538.)
- a kind of musical composition for singing in dances, including vari, kuravai, maṇṭilam, cētam, etc.