வெத்துவேட்டு
Appearance
(வெத்து வேட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொருள்
வெத்துவேட்டு, .
- ஒன்றுக்கும் உதவாத, கையாலாகாத
- செயல்திறனல்லாதவர்,
மொழிபெயர்ப்புகள்
- dud ஆங்கிலம்
விளக்கம்
- வெடிக்காத அல்லது மெல்லிய சத்ததுடன் வெடிக்கும் பட்டாசுகள் “வெத்து வேட்டு” எனப்படும். இவ்வழக்கே செயல் திறனற்றவர்களையும், ஒரு பயனும் இல்லாதவற்றையும் குறிக்க பயன்படுகிறது.
பயன்பாடு
- தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால நிதி நிலை அறிக்கை, குறிக்கோளே இல்லாத ஒரு வெத்து வேட்டு அறிக்கை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார் (தட்ஸ் தமிழ் செய்தி)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெத்துவேட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற