பட்டாசு
Appearance
-
பட்டாசு சரம்
-
பட்டாசுகள்
-
மத்தாப்பு
பொருள்
- (பெ) பட்டாசு
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- firecracker; crackers in fireworks
விளக்கம்
- பதறி ஒடுங்கிப் பட்டாசு பாஷை பேசினாள் (தண்ணீர் தேசம் -I, வைரமுத்து)
- பளிச்சென்று நிமிர்ந்தொரு பட்டாசு வெடித்தாள் ((தண்ணீர் தேசம் -I, வைரமுத்து))
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ