வெந்தயக் குழம்பு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வெந்தயக் குழம்பு, பெயர்ச்சொல்.
- (வெந்தய+குழம்பு)
விளக்கம்
[தொகு]- தமிழ் நாட்டு குடும்பங்களில் பாரம்பரியமாகச் செய்யப்படும் குழம்பு வகைகளுள் ஒன்று...புளிச் சாறும், வெந்தயமும் தலையாய உட்பொருட்கள்...சூடான சாதத்தில் இந்தக் குழம்போடு,சிறிது நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து, சுட்ட அல்லது பொறித்த அப்பளாம் அல்லது வடாம் தொட்டுக்கொண்டு உண்ண மிகச்சுவையாக இருக்கும்...பழையதில் தயிர், உப்பு விட்டுப் பிசைந்து வெந்தயக் குழம்பைத் தொட்டு உண்டால் அதன் சுவையே அலாதிதான்...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Thick soup made of fenugreek seeds and tamarind pulp...One of traditional Kuzhambu varieties of TamilCountry...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +