உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வெந்தயக் குழம்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

இதைப்போல பாரம்பரியமான உணவுச்சொற்களைப் பதிவேற்றலாமா?...அவைகளின் செய்முறைக் குறிப்புகளையும் தரலாமா?...இந்தச் சொற்கள் பேரகராதியில் கிடைக்காது...ஆகவே இப்போது இட்டிருக்கும் ஆதாரங்கள் வார்ப்புரு சரிபட்டு வருமா?...மன்னிக்கவும்...நிறையவே அடிக்கடி கேள்விகள் கேட்கிறேன்!--Jambolik (பேச்சு) 15:34, 17 சனவரி 2015 (UTC)Reply

மன்னிக்கவும் என்றெல்லாம் கூறவேண்டுடாம். .பாரம்பரி உணவு என்ற குறிப்பை, இங்கு தந்துவிட்டு, விக்கிப்பீடியாவில் கட்டுரையாக உருவாக்கினால் நல்லதென்று எண்ணுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 14:09, 18 சனவரி 2015 (UTC)Reply
மன்னிக்கவும் என்றெல்லாம் கூறவேண்டும்.அதைதான் கூறியிருக்கிறேனே!!!?--Jambolik (பேச்சு) 14:55, 18 சனவரி 2015 (UTC)Reply
ஓ..! நான் தான் தங்களிடம் மன்னிப்பு கூற வேண்டும். தட்டச்சுத் தவறு. மன்னிக்கவும் மேலேயே திருத்தி உள்ளேன்--தகவலுழவன் (பேச்சு) 02:16, 19 சனவரி 2015 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:வெந்தயக்_குழம்பு&oldid=1275842" இலிருந்து மீள்விக்கப்பட்டது