உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

1) வெள்ளத்திற்காக கட்டிய அணை

2) விடியற்காலை என்பதற்கு பதிலாகவும் இதனைப் பயன்படுத்துவதுண்டு. காரணம்: வெள்ளம் வரும் முன் அணை கட்ட வேண்டும். அதே போன்று, சூரியன் வரும் முன் ஒரு செயலைச் செய்யவேண்டும் என்பதை உணர்த்த வெள்ளணை என்று பலர் கூறுவதுண்டு.

பயன்பாடு

1) "நாளை வெள்ளணையே நாம் ஊருக்குக் கிளம்ப வேண்டும். இல்லையெனில் பேருந்து இருக்காது". இங்கு வெள்ளணை என்பது விடியற்காலை என்பதை குறிக்கிறது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெள்ளணை&oldid=1913790" இலிருந்து மீள்விக்கப்பட்டது