வேட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வ்ஏட்ட்உ = வேட்டு

வினைச்சொல்[தொகு]

  1. வேட்டு வினையாடல்
  2. ஒரு சுடுகலனில் இருந்து ஒரு தடவை சுட்டு சன்னம் வெளியேறினால் ஒரு வேட்டு ஆகும்.

விளக்கம்[தொகு]

  • வேடு < வேட்டு
  • < வே < வேண் < வேடு < வேட்டு < வேட்டுவர்
  • வேட்டு என்பது பொருளின் பெயர் அல்ல, பொருளின் வினை, ஒரே சொல் பெயராகவும் வினையாகவும் தமிழில் இருக்க இயலாது
  • பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய திணைதொறும் மரீஇய திணைநிலைப்பெயரே
  • ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர் ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Report of a gun
  2. hunt
"https://ta.wiktionary.org/w/index.php?title=வேட்டு&oldid=1996181" இலிருந்து மீள்விக்கப்பட்டது