சன்னம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சன்னம்(பெ)
- நுண்மை
- நேர்மை
- பொடிரத்தினம்
- நுண்ணியபொடி
- சன்னமாகி வெண்சாம்பரி னாயின (உபதேசகா. சிவவிரத. 174).
- சுடுகல எறியம்
- மெல்லிதாய் அரைக்கப்பட்ட காரை
- வ.வ. மெல்லிய குரல்
- குரல் ஏன் சன்னமாக இருக்கிறது?”
- வ.வ. மறைபொருள்
அவன் வைத்த சன்னம் எனக்குத் தெரியும்!
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- minuteness, smallness
- fineness
- precious stone of small size (colloq.)
- small particles, as filings of gold and silver
- bullet
- fine plaster
- thin timbre
- hidden meaning
விளக்கம்
பயன்பாடு
- சாதிக் கொழுப்பூற்றி வார்க்கப்பட்ட துமுக்கிச் சன்னங்களும் (அவ்வளவுதான் நண்பர்களே, ஆனந்த விகடன், 09-நவம்பர்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சன்னம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +