வேட்டுவர்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- வேட்டுவர், பெயர்ச்சொல்.
- செந்தமிழ் இயற்கை சிவணிய குறிஞ்சி நிலத்தின் ஒரு குறிப்பிட்ட மாந்தர் மக்கமார்
- செந்தமிழ் இயற்கை சிவணிய குறிஞ்சி நிலத்தின் ஆடூஉத்திணைப்பெயர்
- செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தின் குறிஞ்சி முதலிய நிலங்களில் வாழும் மக்கட்கு வழங்கும் பெயர்
- வேட்டுவர் ஆடூஉத்திணைப்பெயர்
- வேட்டு + அர் = வேட்டு + வ் +அர் = வேட்டுவர்
- வினை வகை ஆடூஉத் திணைப்பெயர்
- பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய திணைதொறும் மரீஇய திணைநிலைப்பெயரே
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Protector (not hunter)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய திணைதொறும் மரீஇய திணைநிலைப்பெயரே ஆயர் வேட்டுவர் ஆடூஉத்திணைப்பெயர் ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே ஏனோர் மருங்கினும் எண்ணும் காலை ஆனா வகைய திணைநிலைப்பெயரே