மாந்தர்
Appearance
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
மாந்தர்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- human beings
- male persons
- watchmen
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- சொல்லரும் சூல் பசும்பாம்பின் தோற்றம் போல்
- மெல்லவே கரு இருந்து, ஈன்று, மேல் அலார்
- செல்வமே போல் தலை நிறுவித் தேர்ந்த நூல்
- கல்வி சேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே! (சீவக சிந்தாமணி, நாமகள் இலம்பகம் #53)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாந்தர்---DDSA பதிப்பு + வின்சுலோ +