உள்ளடக்கத்துக்குச் செல்

வேர்வை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • உழைப்பின் போதோ அல்லது வெயில் போன்ற சூட்டாலோ உடலில் இருந்து தோல் வழியாக வெளி வரும் திரவம்
  • வியர்வை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • வேர்வை நாற்றம் (odor due to perspiration)
  • வெயிலில் வேர்வை கொட்டியது (sweat ran down profusely in the hot sunlight)
  • நெற்றி வேர்வையை தன் புடவையில் துடைத்தாள் (She wiped the sweat on her forehead with her mundhanai)

(இலக்கியப் பயன்பாடு)

  • அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரம் தொழில் செய்திடுவீரே - பாரதியார்

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேர்வை&oldid=1636600" இலிருந்து மீள்விக்கப்பட்டது