உள்ளடக்கத்துக்குச் செல்

வியர்வை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (பெ) - வியர்வை
  • உழைப்பின் போதோ அல்லது வெயில் போன்ற சூட்டாலோ, உடலில் இருந்து தோல் வழியாக வெளி வரும் உவர்ப்பு நீர்,

வியர்வை என அழைக்கப்படுகிறது.

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • எழில்நுதல் வியர்வை போக்கி (பாரதிதாசன்)
  1. வியர்வைத்துளி - a drop of sweat

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வியர்வை&oldid=1914008" இலிருந்து மீள்விக்கப்பட்டது