வேற்றுப்பொருள்வைப்பு
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேற்றுப்பொருள்வைப்பு(பெ)
- சிறப்புப்பொருளைச் சாதிப்பதற்குப் பொதுப் பொருளையும், பொதுப்பொருளைச் சாதிப்பதற்குச் சிறப்புப்பொருளையும் அமைத்துக்கூறும் அணி. (தண்டி. 46.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- (Rhet.) a figure of speech in which a particular notion is substantiated by a general notion or vice versa
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---வேற்றுப்பொருள்வைப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +