வேளம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேளம்(பெ)
- சோழராற் சிறைபிடிக்கப்பட்ட உயர்குலத்து மகளிர் அடிமையாக வாழும்படி அமைத்த அரணிடம்
- மீனவர் கானம்புக . . . வேளம்புகு மடவீர் (கலிங். 41). வீரபாண்டியனை முடித்தலை கொண்டு அவன் மடக் கொடியை வேளமேற்றி (S. I. I. iii, 217).
- வாசத்தலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---வேளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +