வேளாவளி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வேளாவளி, பெயர்ச்சொல்.
- ஓர் இராகம்
- செவ்வழிக்குப் புறமான பண் திறவகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- (Mus.) a specific melody-type; one of thirty-two tunes
- (Mus.) a secondary melody-type of the cevvaḻi class
சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---வேளாவளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +