வேள்விமுதல்வன்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேள்விமுதல்வன்(பெ)
- யாகத் தலைவன்
- வேள்விநாயகன்; இந்திரன்
- விலங்கென விண்ணோர்வேள்விமுதல்வன் (பரிபா. 5, 31).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sacrificer, one who performs a sacrifice
- Indra, as the lord of sacrifices
விளக்கம்
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---வேள்விமுதல்வன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +