అవిడ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

பொருள்[தொகு]

  • అవిడ, பெயர்ச்சொல்.
  1. அந்தப்பெண்
  2. அவள்

விளக்கம்[தொகு]

  • பொதுவாக அவள், அந்தப்பெண் என்று பொருட்படும் இந்தச்சொல் మా--மா என்னும் சொல்லோடு இணைத்து మా అవిడ---மா அவிட3 என்று சொல்லப்படும்போது என் மனைவி என்று அர்த்தப்படும்.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---అవిడ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=అవిడ&oldid=1394962" இலிருந்து மீள்விக்கப்பட்டது