ఆంధ్ర భాష

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

ఆంధ్ర భాష:
தெலுங்கில் எழுத்து.

வடமொழி வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • ఆంధ్ర భాష, பெயர்ச்சொல்.
  1. தெலுங்குமொழி

விளக்கம்[தொகு]

  • இந்தியாவில் ஆந்திர பிரதேஷ் மற்றும் தெலங்காணா மாநிலங்களில் பெருவாரியான மக்களால் பேசப்படும் மொழி தெலுங்கு...இந்தியாவின் மொழிகளில் இந்தி, வங்காளி மொழிகளுக்கு அடுத்தபடி மூன்றாவதாகவும், திராவிட மொழிகளில் முதலாவதாகவும் அதிகமான மக்கட் தொகையினரால் பேசப்படுகிறது..இந்திய அரசியலமைப்புச் சட்டபடி அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்று..ஆந்திர பிரதேஷ், தெலங்காணா, புதுச்சேரி மாநிலங்களின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக திகழ்கிறது..இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து செம்மொழிகளில் இதுவும் ஒன்று...இதன் இனிமைக்காக கிழக்கின் இத்தாலிய மொழி (Italian of the east) என்று புகழப்படுகிறது...ஐரோப்பிய மொழிகளில் இத்தாலியன் மிக இனிமையான மொழியாம்..


( மொழிகள் )

ஆதாரங்கள் ---ఆంధ్ర భాష--- భాష indowordnet + భాష+&matchtype=default சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +భాష தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ఆంధ్ర_భాష&oldid=1262179" இலிருந்து மீள்விக்கப்பட்டது