ఆరు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

ఆరు:
ஆறு
ఆరు:
மிளகாய்கள் உலர்தல்
ఆరు:
துணிகள் உலர்தல்

பொருள்[தொகு]

  • ఆరు, பெயர்ச்சொல்.
  1. ஆறு--(எண்)
  2. உலர்தல்



விளக்கம்[தொகு]

  • எண் வரிசையில் ஆறாவது எண்...தெலுங்கு வடிவம்-- :
  • நனைந்த,ஈரமான பொருட்களை உலர்த்தலையும் குறிக்கும்...'ஆரபெட்டு'(உலர்த்து) "ஆரவேயி'(ஆரப்போடு) 'ஆரேசி'(ஆரப்போட்டு) போன்ற பிரயோகங்கள்.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---ఆరు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ఆరు&oldid=1636807" இலிருந்து மீள்விக்கப்பட்டது