ఉంగరము
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --உங்க3ரமு
சொற்பிறப்பு:
- சமசுகிருதம்--अङ्गुरीयक--அங்கு3ரீயக1--வேர்ச்சொல்...
பொருள்
[தொகு]- ఉంగరము, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- பொதுவாகக் கைச் சுண்டுவிரலுக்கு அடுத்த மோதிரவிரலில் அணிந்துக்கொள்ளும் ஓர் ஆபரணம் ఉంగరము--உங்க3ரமு எனப்படும் மோதிரம்...ஆண் பெண் இரு பாலரும் அணிவர்...தங்கம், வெள்ளி, செம்பு மற்றும் மரம் ஆகியவற்றால் உண்டாக்கப்படுகிறது...தங்க ஆபரணத்தில் விலை உயர்ந்த வைரம், கெம்பு , பச்சை போன்ற நவ இரத்தினங்களையும் தனித்தனியாகவோ அல்லது ஒன்றுசேரவோ பதித்து அணிந்துக்கொள்வர்...சிறந்த வேலைப்பாடுகளுடனும் படைக்கப்படுகிறது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ఉంగరము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +