ఉచితము
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --உசி1த1மு
சொற்பிறப்பு:
- சமசுகிருதம் उचित..உசி1த1...வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- ఉచితము, உரிச்சொல்.
விளக்கம்
[தொகு]- காசு, பணம் வாங்காமல்/விற்காமல் ஒரு பொருளை ஒருவருக்குக் கொடுப்பது இலவசம்...சரியான, தக்க, பொருத்தமான, தகுந்த என்னும் பொருளிலும் பயன்படுவது ఉచితము...உசி1த1மு என்னும் சொல்......
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ఉచితము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +