உள்ளடக்கத்துக்குச் செல்

కసాయివాడు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
కసాయివాడు:
ஆடு, மாடு வெட்டி இறைச்சி விற்பவன்


பொருள்

[தொகு]
  • కసాయివాడు, பெயர்ச்சொல்.
  1. இறைச்சி விற்பவன்
  2. கசாப்புக்கடைக்காரன்


விளக்கம்

[தொகு]
  • ஆடு, மாடு போன்ற விலங்குகளை வெட்டி அவற்றின் இறைச்சியை விற்றுப் பிழைப்பவன் என்று பொருள்...வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப இறைச்சியை பலவிதமான துண்டுகளாகவும், வேண்டிய பகுதியிலிருந்து வெட்டி எடுத்தும், கொத்துக்கறி போன்றவற்றைத் தயாரித்தும் கொடுப்பார்கள்..


( மொழிகள் )

ஆதாரங்கள் ---కసాయివాడు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=కసాయివాడు&oldid=1262519" இலிருந்து மீள்விக்கப்பட்டது