உள்ளடக்கத்துக்குச் செல்

కాటుక

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]

பொருள்

[தொகு]
  • కాటుక, பெயர்ச்சொல்.
  1. கண்மை
  2. அஞ்சனம்

விளக்கம்

[தொகு]
  • பெண்களும், ஆண்களும் கண்களின் கீழிரைப்பைகளுக்குப் பூசிக்கொள்ளும் கருமை நிறத்திலான களிம்பு..முகத்திற்கு அழகூட்டுவதோடுக் கண்களுக்குக் குளிர்ச்சியையும் தரும் மருத்துவ குணமுள்ளது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---కాటుక--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=కాటుక&oldid=1266435" இலிருந்து மீள்விக்கப்பட்டது