கண்மை
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
கண்மை(பெ)
- கண்ணுக்கிடும் மை/அஞ்சனம்
- அருட்பார்வை; கண்ணோட்டம்
- காட்சி
- கண்மையிந்நகர் (கம்பரா. ஒற்றுக். 51)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- black pigment for the eyelids; eyeliner
- gracious look, favour; sympathy, kindliness
- view, scenery
பயன்பாடு
- கண்மை = கண் + மை
- காக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறமே (திரைப்பாடல்)
- கண்மை ஏந்தும் விழியாட
- மலரேந்தும் குழலாட
- கையேந்தும் வளையாட நான் ஆடுவேன் (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]- கண், மை, கண்மை, உண்கண்
- மையெழுது, மையிடு, மைவை
- அஞ்சனம், அஞ்சனத்திரயம், அஞ்சனப்படம்
- மறைப்புமை
- மைக்கூண்டு, மைக்கூடு, மைப்பரணி
- வன்கண்மை
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +