గుడ్లగూబ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தெலுங்கு[தொகு]

గుడ్లగూబ:
ஆந்தையில் ஒருவகை

பொருள்[தொகு]

  • గుడ్లగూబ, பெயர்ச்சொல்.
  1. ஆந்தை

விளக்கம்[தொகு]

*இரவு நேரப் பறவையான ஆந்தைகள் உலகெங்கும் பலவித நிறம், தோற்றம், உருவம் ஆகியவைகளில், மாறுபட்ட பல இனங்களாகக் காணப்படுகின்றன...இரவு நேரங்களில்தான் இரையை வேட்டையாடும்...எலி, பல்லி போன்ற சிறு உயிரினங்கள் இவைகளின் உணவாகும்..


( மொழிகள் )

ஆதாரங்கள் ---గుడ్లగూబ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=గుడ్లగూబ&oldid=1637084" இருந்து மீள்விக்கப்பட்டது