గుమ్మడికాయ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

గుమ్మడికాయ:
மஞ்சள் (பறங்கி) பூசணிக்காய்

பொருள்[தொகு]

  • గుమ్మడికాయ, பெயர்ச்சொல்.
  1. பூசணிக்காய்
  2. பறங்கிக்காய்
  3. மஞ்சள் பூசணிக்காய்

விளக்கம்[தொகு]

  • பெருத்த வடிவுள்ள காய்கறி வகை...கொடித் தாவரம்...மஞ்சள் நிறமுள்ள பூசணிக்காயை பலவிதமாக உலகெங்கும் சமைத்து உண்பர்...சற்று இனிப்புச் சுவையுடையது...இதன் விதைகளையும், தோலுரித்து பச்சையாகவோ, உணவுகளைத் தயாரித்தோ உண்ணுவர்...காயும், வித்துகளும் மிகுந்த சுவையும், ஊட்டச்சத்துக்களும் கொண்டவை...அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஹலோவீன் எனப்படும் கொண்டாட்டங்களில் இந்தக் காய்க்கு முக்கிய இடமுண்டு...பறங்கியர் என்றழைக்கப்பட்ட வெள்ளையர்களால், இந்தக்காய் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதால், பறங்கிக்காய் என்றும் அழைப்பர்...இந்தியாவில் கறி, பொரித்தக் கூட்டு,புளிக்கூட்டு, சாம்பாரில் தான், வெல்லம் சேர்த்தக் கறி, பாயசம் போன்ற பதார்த்தங்கள் செய்யப் பயன்படுத்துகின்றனர்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---గుమ్మడికాయ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=గుమ్మడికాయ&oldid=1637087" இலிருந்து மீள்விக்கப்பட்டது