உள்ளடக்கத்துக்குச் செல்

గులాబిపువ్వు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

గులాబిపువ్వు:
சிவப்பு ரோஜா
గులాబిపువ్వు:
வெள்ளை ரோஜா

பொருள்[தொகு]

  • గులాబిపువ్వు, பெயர்ச்சொல்.
  1. ரோஜாமலர்

விளக்கம்[தொகு]

  • மிகக் கவர்ச்சிகரமான மலர்...உலகம் முழுவதும் பெரிதும் போற்றப்படுகிறது...இவற்றில் சிவப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, ஊதா, மஞ்சள் போன்ற பல வண்ணங்களும், உருவ வேறுபாடுகளும் உண்டு...இதன் இதழ்களிலிருந்து மருத்துவ குணமுள்ள குல்கந்து என்னும் இனிப்புத் திண்பண்டம் தயாரிக்கப்படுகிறது...இந்தப்பண்டத்தைத் தனியாகவும், வட நாட்டில் வெற்றிலையோடு சேர்த்தும் உண்பர்...சுத்தமான பன்னீர் உண்டாக்கவும் ரோஜா மலர்கள் பயனாகின்றன...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---గులాబిపువ్వు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=గులాబిపువ్వు&oldid=1991636" இலிருந்து மீள்விக்கப்பட்டது