చెవికమ్మ
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --செ1விக1ம்ம
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்..
- చెవి + కమ్మ--చెవికమ్మ
பொருள்
[தொகு]- చెవికమ్మ, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- இஃதொரு பெண்கள் காதுகளில் அணிந்துக்கொள்ளும் நகை...தங்கத்தினால் சிறு வட்டம்போல ஆக்கப்பட்டு அவற்றிலிருந்து வைரம், கெம்புப் போன்ற இரத்தினங்கள் தொங்கும்படியாக வடிவமைக்கப்பட்டிருக்கும்...காதுக்கொன்றாகஇரண்டு చెవికమ్మ--செ1விக1ம்ம அணிவர்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---చెవికమ్మ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +