జాగ్రత్త
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ஜாக்3ரத்1த1
சொற்பிறப்பு:
- சமசுகிருதம்--जाग्रत्--ஜாக்3ரத்1--வேர்ச்சொல்...
பொருள்
[தொகு]- జాగ్రత్త, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- எப்போதும் விழிப்புணர்வுடனும், கவனமுடனும், எச்சரிக்கையாக இருப்பதை జాగ్రత్త-ஜாக்3ரத்1த1-என்பர்...தமிழிலும் ஜாக்கிரதையாக இரு என்று அறிவுறுத்தும் வழக்கமுண்டு.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---జాగ్రత్త--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +