జ్యేష్ఠము
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ஜ்யேஷ்ட2மு
சொற்பிறப்பு:
- சமசுகிருதம்--ज्येष्ठा--ஜ்யேஷ்ட2--வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- జ్యేష్ఠము, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- இந்து பஞ்சாங்கப்படி தெலுங்கர்களுக்கு மூன்றாவது மாதம் జ్యేష్ఠము---ஜ்யேஷ்ட2மு எனப்படும்...இது தமிழ் ஆணி மாதத்திற்கு சமமானது...ஆங்கிலம் May/June மாதங்களுக்கிடையே வரும்...தெலுங்கர்கள் சந்திரக் கலையைச் சார்ந்தவர்களாவர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---జ్యేష్ఠము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +