తోలు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தெலுங்கு[தொகு]

తోలు:
தோ1லு--தோல்

பொருள்[தொகு]

  • తోలు, பெயர்ச்சொல்.
  1. தோல்
  2. சருமம்
  • తోలు, வினைச்சொல்.
  1. ஓட்டு
  • கால்நடைகளை மேச்சலுக்கு ஓட்டிச் செல்வதற்குப் பயன்படும் சொல் (ఆవులను తోలుకొని వెళ్ళు--பசுக்களை ஓட்டிச் செல் )...தெலங்காணப் பகுதியில் மக்களை அழைத்துவரச் சொல்வதற்கும் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவர் (నీ తమ్మున్ని తోలుకొని రా--உன் தம்பியை அழைத்து வா)...

விளக்கம்[தொகு]

  • மனிதர் மற்றும் இதர உயிரினங்களின் உடலுறுப்புகளை, வெளியுலக தட்பவெப்ப நிலையின் தாக்கத்திலிருந்துக் காத்து, அனேகவிதமான எலும்புகள், நரம்புகள், இரத்தக்குழாய்கள், இரத்தம், சதை போன்றக் கூறுகள் அடங்கிய உடலை சீராகப்போர்த்தி, ஓர் உருவத்தைக்கொடுக்கும் மெல்லிய, இயற்கையான திசுக்களாலான, அட்டை போன்ற பொருள்...மிக நுண்ணிய நரம்பு மற்றும் இரத்தக்குழாய்கள், உரோமக்கால்கள், வியர்வைத் துவாரங்கள் போன்ற பற்பலப் பகுதிகளை உள்ளடக்கியது...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---తోలు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=తోలు&oldid=1637283" இருந்து மீள்விக்கப்பட்டது