உள்ளடக்கத்துக்குச் செல்

சருமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சருமம்(பெ)

  1. தோல்
  2. தோலாலாகிய பாய்
  3. கேடயம்
  4. மரப்பட்டை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. skin, hide, leather
  2. skin commonly of antelope or tiger, used as seat or bed
  3. shield
  4. bark of a tree
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தைப்பமை சருமத்து (தொல்.சொல். 402, உரை).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சருமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தோல் - பாய் - மரப்பட்டை - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சருமம்&oldid=1968830" இலிருந்து மீள்விக்கப்பட்டது