உள்ளடக்கத்துக்குச் செல்

దారి

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
దారి:
தா3ரி--வழி

பொருள்

[தொகு]
  • దారి, பெயர்ச்சொல்.
  1. வழி
  2. மார்க்கம்
  3. பாதை

விளக்கம்

[தொகு]
  • சமசுகிருதத்தில் दरि--த3ரி என்னும் சொல்லுக்கு உள்ள பற்பல அர்த்தங்களில் திறந்த/திறப்பு என்பதும் ஒன்று...வழி/பாதை/மார்க்கம் என்பதும் சென்று வரக்கூடிய திறந்த ஒன்றாதலால் இந்த தரி என்கிற சொல்லும் தாரியாகி அதேப்பொருளைச் சுட்ட பயன்பட்டிருக்கலாம்!...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---దారి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=దారి&oldid=1637297" இலிருந்து மீள்விக்கப்பட்டது