దున్నపోతు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

దున్నపోతు:
து3ந்நபோ1து1-எருமைக்கடா

பொருள்[தொகு]

  • దున్నపోతు, பெயர்ச்சொல்.
  1. எருமைக்கடா

விளக்கம்[தொகு]

  • எருமை என்பதற்கு தெலுங்கில் గేదె-கே3தெ3 என்று தனியாக ஒரு சொல்லிருக்கிறது...ஆனால் நிலத்தை உழுவதற்கு பொதுவாக எருமைக்கடாவையே பயன்படுத்தியதால் அது దున్నపోతు எனப்படுகிறது...దున్నుట-து3ந்நுட1 என்றால் உழுதல் என்றும், పోతు-போ1து1 என்றால் ஆண் விலங்கு என்றும் பொருள்.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---దున్నపోతు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

பகுப்பு:தெலுங்கு-விலங்குகள்]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=దున్నపోతు&oldid=1991676" இலிருந்து மீள்விக்கப்பட்டது