నాటకము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

నాటకము:
ஒரு நாடகக் காட்சி
నాటకము:
ஒரு நாடகக் காட்சி

வடமொழி வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • నాటకము, பெயர்ச்சொல்.
  1. நாடகம்

விளக்கம்[தொகு]

  • கதைகள், புராணங்கள் ஆகியவற்றிலுள்ள கதாபாத்திரங்களைப்போல வேடம் தரித்து,அவைகளில் சித்தரிக்கப்பட்டிருப்பதைப் போலவே பாவத்தோடும் உணர்ச்சியோடும் பேசி, ஆடி, பாடி நாடகமேடையில் மக்களுக்கு நடித்துக் காட்டுவது..இஃதொரு பொழுதுபோக்குக் கலையோடுமட்டுமல்லாமல் மக்களின் சிந்தனையையும் எண்ணங்களையும் மாற்றவல்லது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---నాటకము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=నాటకము&oldid=1637385" இலிருந்து மீள்விக்கப்பட்டது