నిండుమనిషి
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --நிந்டு3மநிஷி
சொற்பிறப்பு:
- தெலுங்கு சமசுகிருதம் கலப்புச்சொல்
- నిండు + మనిషి = నిండుమనిషి
பொருள்
[தொகு]- నిండుమనిషి, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- மனித சமூகத்தில் சினையுற்ற/கர்ப்பமானப் பெண்ணைக் குறிப்பிடும் தெலுங்குச் சொல்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---నిండుమనిషి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +