పప్పు
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ப1ப்1பு1
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்
[தொகு]- పప్పు, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- துவரை, உளுந்து, கடலை, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளின் மேற்தோல் அகற்றப்பட்டு சமையலுக்கு ஏற்றதாக்கப்பட்டவை పప్పు--ப1ப்1பு1--பருப்பு எனப்படும்...துவரையின் பருப்பு కందిపప్పు---க1ந்தி3ப1ப்1பு1...துவரம்பருப்பு என்றாகும்...உண்ணத்தக்க கொட்டைகளை உடைத்தாலும் பருப்பு என்னும் உணவுப்பொருள் கிடக்கும்...எடுத்துக்காட்டு வேர்க்கடலை, வாதுமை, அக்ரோட்டு, பிஸ்தா போன்றவை...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పప్పు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +