பருப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

பருப்பு(பெ)

  1. தானிய வகை
  2. ஆர்வக்கோளாறு உடையவர் (பேச்சுவழக்கு)
    பெரிய பருப்பு மாதிரி பேசாத!
  3. பெண்குறியின் பகுதி, எளிதாக தூண்டப் பயன்படுவது; பருப்பின் வடிவம் கொண்டது (கொச்சை வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. gram, pulse
  2. over-zealous person, fanatic
  3. female clitoris

ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பருப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பருப்பு&oldid=1055674" இருந்து மீள்விக்கப்பட்டது