உள்ளடக்கத்துக்குச் செல்

పుష్యము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]

பொருள்

[தொகு]
  • పుష్యము, பெயர்ச்சொல்.
  1. தை மாதம்

விளக்கம்

[தொகு]
  • இந்து பஞ்சாங்கப்படி தெலுங்கர்களுக்கு பத்தாவது மாதம் పుష్యము---புஷ்யமு எனப்படும்...இது தமிழ் தை மாதத்திற்குச் சமமானது...ஆங்கிலம் December-January மாதங்களுக்கிடையே வரும்...தெலுங்கர்கள் சந்திரக் கலையைச் சார்ந்தவர்களாவர்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---పుష్యము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=పుష్యము&oldid=1637533" இலிருந்து மீள்விக்கப்பட்டது