పూజ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தெலுங்கு[தொகு]

పూజ:
கங்கை பூசை

பொருள்[தொகு]

  • పూజ, பெயர்ச்சொல்.
  1. வழிபாடு
  2. பூசை

விளக்கம்[தொகு]

  • கடவுளை போற்றி, வணங்கும் முறை..பூக்கள் இல்லாமல் இச்செயல் நிறைவு பெறாது...அதனாலேயே பூசை என்று பெயர் உண்டாயிற்று என்றும் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்ற சொல் என்றும் கருதுவர்..ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு வழிபாட்டு முறை அதாவது பூசை முறை உண்டு...இந்து மதத்தினரே இந்த முறையை கடைபிடித்து வருகின்றனர்...( மொழிகள் )

ஆதாரங்கள் ---పూజ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=పూజ&oldid=1637536" இருந்து மீள்விக்கப்பட்டது