పొడి దగ్గు
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --பொ1டி3 த3க்3கு3
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
- పొడి + దగ్గు = పొడి దగ్గు
பொருள்
[தொகு]- పొడి దగ్గు, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- மனிதர்களைப்பீடிக்கும் இருமல் வகைகளுள் ஒன்று... எச்சில், கோழை, சளி முதலானக் கழிவுகள் வெளிப்படாமல், வெறுமனே வறட்சியாக, தொடர்ந்து இருமிக்கொண்டிருக்கச் செய்யும் மிக உபத்திரவம் தரும் ஒரு நோய்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పొడి దగ్గు--- దగ్గు indowordnet + దగ్గు+&matchtype=default சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +దగ్గు தெலுங்கு விக்சனரி +