உள்ளடக்கத்துக்குச் செல்

ఫాల్గుణము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]

பொருள்

[தொகு]
  • ఫాల్గుణము, பெயர்ச்சொல்.
  1. பங்குனி மாதம்

விளக்கம்

[தொகு]
  • இந்து பஞ்சாங்கப்படி தெலுங்கர்களுக்கு பன்னியிரண்டாம் மாதம் ఫాల్గుణము---பா2ல்கு3ணமு எனப்படும்...இது தமிழ் பங்குனி மாதத்திற்குச் சமமானது...ஆங்கிலம் February-March மாதங்களுக்கிடையே வரும்...தெலுங்கர்கள் சந்திரக் கலையைச் சார்ந்தவர்களாவர்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---ఫాల్గుణము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ఫాల్గుణము&oldid=1637610" இலிருந்து மீள்விக்கப்பட்டது